நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தரங்கம்பாடி நகர், அருள்மிகு மாசிலநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குலசேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன் இவன் தான் முப்பத்தி எட்டாவது ஆட்சி ஆண்டில் கீ. பி 1306 ல் இவ்வூரை தோற்றுவித்து கோயிலையும் கட்டினான்.வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு ஷட் - அங்கன்பாடி சடங்கன்படி - என்றும் பெயர் வைத்தான் ஸ்வாமிக்கு மணிவண் சுவரமுடையார் என்று திருநாம சூட்டினால் கடற் கரையை ஒட்டிய நகரமாதலாலும் தோற்றுவித்து மன்னன்பெயராதலும் குலசேகரப்பட்டினம் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே...நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தரங்கம்பாடி நகர், அருள்மிகு மாசிலநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குலசேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன் இவன் தான் முப்பத்தி எட்டாவது ஆட்சி ஆண்டில் கீ. பி 1306 ல் இவ்வூரை தோற்றுவித்து கோயிலையும் கட்டினான்.வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு ஷட் - அங்கன்பாடி சடங்கன்படி - என்றும் பெயர் வைத்தான் ஸ்வாமிக்கு மணிவண் சுவரமுடையார் என்று திருநாம சூட்டினால் கடற் கரையை ஒட்டிய நகரமாதலாலும் தோற்றுவித்து மன்னன்பெயராதலும் குலசேகரப்பட்டினம் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே நீடித்து கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறது.