Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி - 609307, மயிலாடுதுறை .
Arulmigu Viswanathaswamy Temple, Ozhugimangalam, Erukattanchery - 609307, Mayiladuthurai District [TM018280]
×
Temple History

தல வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,மயிலாடுதுறையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் , தரங்கம்பாடியில் மேற்கே 2 கிமீ தொலைவிலும இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் தேவ சர்மா என்ற அந்தணர் ஆதி சைவர் வம்சத்தில் வந்த தீவிர சிவ பக்தராவார். இவரது கனவில் ஈசன் தோன்றி காசிக்கு வர கட்டளையிட அதன் பேரில் தன்னுடன் நான்கு சிவாச்சாரியார்களையும் அழைத்துக்கொண்டு காசி சென்றார்.அங்கு கங்கையில் நீராடி அனுஷ்டானங்களை முடித்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று அருள்மிகு விஸ்வநாதர் சன்னதியில் மனமுருகி வழிபாடு செய்ய சிவனருளால் ஒரு அந்தண சிறுவன் தோன்றி ஐந்து சிவலிங்கங்களை கொடுத்து...