Screen Reader Access     A-AA+
Arulmigu Venugopala Swamy Temple, Puliyancheri - 612302, தஞ்சாவூர் .
Arulmigu Venugopala Swamy Temple, Puliyancheri - 612302, Thanjavur District [TM018365]
×
Temple History

தல வரலாறு

இந்த திருக்கோவிலில் அருள்மிகு வேணுகோபாலன் ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் விளங்கிவருகிறார். மேலும் நான்கு ஆழ்வார்களுடன் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்