Arulmigu Throwbathai Amman Temple, Thiruporur - 603112, Chengalpattu District [TM001840]
×
Temple History
தல பெருமை
கோவளம் அருள்மிகு திரௌபதியம்மமன் திருக்கோயில், கிராமங்களையும், பூர்விக மக்களையும் காக்கும் தெய்வமாக போற்றுகிறார்கள். திரௌபதி அம்மன் வழிபாட்டு முறை தனித்துவமான சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறது. சம்பிரதாயங்கள் மனிதர்களை இயற்கையோடு இணைக்கவும் அதற்கு மரியாதை கொடுக்கவும் கற்றுக்கொடுக்கிறது. இந்து மக்களின் மத நூலாக விளங்கும் ஸ்ரீமத் பகவத் கீதையை பஞ்ச பாண்டவர்களுள் வில்லுக்கு விஐயனாக திகழும் அர்சுனனுக்கு போர்களத்தில் கண்ணபிரான் உபதேசம் செய்தருளினார்.. இம்மகாபாரத்தில் தீயில் தோன்றிய பெண்ணே திரௌபதி என அழைக்கப்படுகிறார் .இவரே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், பெயர் வர காரணம் ஆயிற்று. இத்திருக்கோயில் கோவளம் கிராமத்தில் 19 நூற்றாண்டில் ஊர் பெரியயோர்களால் கட்டப்பட்டு திரௌபதியம்மன் கிராம...கோவளம் அருள்மிகு திரௌபதியம்மமன் திருக்கோயில், கிராமங்களையும், பூர்விக மக்களையும் காக்கும் தெய்வமாக போற்றுகிறார்கள். திரௌபதி அம்மன் வழிபாட்டு முறை தனித்துவமான சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறது. சம்பிரதாயங்கள் மனிதர்களை இயற்கையோடு இணைக்கவும் அதற்கு மரியாதை கொடுக்கவும் கற்றுக்கொடுக்கிறது. இந்து மக்களின் மத நூலாக விளங்கும் ஸ்ரீமத் பகவத் கீதையை பஞ்ச பாண்டவர்களுள் வில்லுக்கு விஐயனாக திகழும் அர்சுனனுக்கு போர்களத்தில் கண்ணபிரான் உபதேசம் செய்தருளினார்.. இம்மகாபாரத்தில் தீயில் தோன்றிய பெண்ணே திரௌபதி என அழைக்கப்படுகிறார் .இவரே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், பெயர் வர காரணம் ஆயிற்று. இத்திருக்கோயில் கோவளம் கிராமத்தில் 19 நூற்றாண்டில் ஊர் பெரியயோர்களால் கட்டப்பட்டு திரௌபதியம்மன் கிராம தேவதையாக விளங்கி அருள்பாலித்து வருகிறார். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா வழக்கமாக இருந்துவருகிறது.