அ/மி.ஜலசந்தி மாரியம்மன் திருக்கோயில், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Jalajanthira Mariamman Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018438]
×
Temple History
தல பெருமை
கும்பகோணம் நகர் பிடாரிகுளம் ரோட்டில் கிழக்கு நோக்கி அருள்மிகு ஜலசந்திரமாரியம்மன் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மழைவேண்டி பிரார்த்தனை செய்தால் மழை வரும் என தலபெருமை கூறுகிறது. அம்மை போட்டவர்களுக்கு சன்னதியில் தண்ணீரை வைத்து பிரார்த்தனை செய்து குளித்தால் அம்மை நோய் குறையும்கும்பகோணம் நகர் பிடாரிகுளம் ரோட்டில் கிழக்கு நோக்கி அருள்மிகு ஜலசந்திரமாரியம்மன் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மழைவேண்டி பிரார்த்தனை செய்தால் மழை வரும் என தலபெருமை கூறுகிறது. அம்மை போட்டவர்களுக்கு சன்னதியில் தண்ணீரை வைத்து பிரார்த்தனை செய்து குளித்தால் அம்மை நோய் குறையும்