Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், பி.வி.களத்தூர் - 603109, செங்கல்பட்டு .
Arulmigu Kothandaramar Temple, P.V.Kalathur, P.V.Kalathur - 603109, Chengalpattu District [TM001853]
×
Temple History

தல வரலாறு

மூலவர் கோதண்டராமர் ,அபய வேங்கட வரதன் தாயார் சீதாதேவி ,அலமேலு மங்கை தாயார் ஊர் பொன்விளைந்த களத்தூர் மாவட்டம் காஞ்சிபுரம் ,தமிழ்நாடு000 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும் . ஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் இருக்கிறார் ,இங்கு சீதா தேவி இடது புறத்தில் உள்ளார் இது ஒரு அபூர்வ கோலமாகும்,மற்ற எல்லா தலங்களிலும் வலது புறத்தில் இருப்பார் . லக்ஷ்மணர் வலது புறத்தில் இருக்கிறார் .அபய வேங்கட வரதர் இக்கோயின் விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றதாகும் , இவர் அபய முத்திரையுடன் தென் முகமாக காட்சிதருகிறார் , ஸ்ரீராமர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . இக்கோயின் உள்ளே திருப்புல்லாணியில் உள்ளது போல் தர்பசயன ராமர் கோயில் உள்ளது. இவருக்கு பின்னால் லக்ஷ்மணர் உள்ளார்...