Screen Reader Access     A-AA+
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், Elumichangapalayam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Singaperumal Temple, Elumichangapalayam - 612001, Thanjavur District [TM018534]
×
Temple History

புராண பின்புலம்

இவ்வூரில் பெரியசாமி என்ற வைணவப் பெரியார் இருந்தார். இவர் நரசிங்கமூர்த்தியை உபாசன மூர்த்தியாகப் பெற்றவர். எளியவர். உபகாரி. எல்லோரிடத்திலும் அன்பு மிக உடையவர். மன்னனின் வைகுண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்ற வினாவிற்கு, எங்குள்ளது என தெரியாது. ஆதிமூலமே என்றழைத்த யானைக்கு இறைவன் உடனே தோன்றினார் என புராணங்கள் கூறுகின்றன. ஆகவே வைகுண்டம் கூப்பிடும் தொலைவில் உள்ளது என்ற பதில் அளித்து அவரிடம் பரிசுகள் பெற்றார். தன்னை பாடும்படி பணித்த மன்னனிடம் நரசிம்மனை பாடும் வாயால் நரனை பாடமாட்டேன் என்று கூறியதால் மன்னனின் கோபத்திற்கு ஆளாகினார். பல்வேறு இடையூறுகளை பெற்றார். இறுதியாக கழுவேற்றப்பட உள்ள நிலையில், நரசிம்மன் அரசனை நரசிம்ம சிம்மமாக வதைக்க, பெரியதாசன் பாதங்களை மன்னன் வணங்கினான்.பெரியதாசன் விருப்பப்படி ஸ்ரீ நரசிம்மருக்கு...