தல வரலாறு

முதலாம் இராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழனால் தன் சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் மீது கொண்ட பாசத்தின் அடையாளமாக அவ்வன்னை இறந்தபின் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னமாக எழுப்பப்பட்ட கோயிலே பஞ்சவன்மாதேவீச்சரம் எனும் இவ்வாலயமாகும். அன்னை இறந்தபின் பள்ளிப்படுத்தப்பட்ட இடமாதலால் பள்ளிப்படைகோவில் எனவும் வழங்கப்படுகிறது. . .