அருள்மிகு அம்பலவாணீஸ்வரர் திருக்கோயில், அங்கம்பாக்கம் - 631605, காஞ்சிபுரம் .
Arulmigu Ambalavaniswarar Temple, Angampakkam - 631605, Kancheepuram District [TM001868]
×
Temple History
தல வரலாறு
அந்தணர் ஒருவர் அஸ்தியை கரைக்க காசிக்குச்செல்ல இந்தவூர் வழியே செல்லும்போது இரவு ஆனதால் இங்கேயே தங்கிவிட்டார்.காலையில் எழுந்து பார்க்கும்போது அஸ்தியிலிருந்த எலும்புகள் பூக்களாக மாறியிருந்தன.ஆதலால் இந்தவூருக்கு அங்கம்பூக்கும் என பெயர் பெற்றது.இதுவே மருவி அங்கம்பாக்கம் என மாறிற்று.அந்தணர் ஒருவர் அஸ்தியை கரைக்க காசிக்குச்செல்ல இந்தவூர் வழியே செல்லும்போது இரவு ஆனதால் இங்கேயே தங்கிவிட்டார்.காலையில் எழுந்து பார்க்கும்போது அஸ்தியிலிருந்த எலும்புகள் பூக்களாக மாறியிருந்தன.ஆதலால் இந்தவூருக்கு அங்கம்பூக்கும் என பெயர் பெற்றது.இதுவே மருவி அங்கம்பாக்கம் என மாறிற்று.