Screen Reader Access     A-AA+
அருள்மிகு மண்ணீஸ்வரர்   திருக்கோயில், மண்ணிவாக்கம் - 600048, செங்கல்பட்டு .
Arulmigu Manneeswarar Temple, Mannivakkam - 600048, Chengalpattu District [TM001880]
×
Temple History

தல வரலாறு

நிலம்,நீர், காற்று ,நெருப்பு ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதத்திற்கு உள்ள திருத்தலங்கள் காஞ்சிபுரத்தின் கிழக்கே அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில் என தொல்லியல் வல்லுநர்களால் அறியப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது. மேலும் இத்திருக்கோயில் சிவனுக்கு சிவரத்திரி, பிரதோஷம் கிருத்திகை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களால் விஷேசமாக கொண்டாடப்படுகின்றது. இத்திருக்கோயிலில் மண்ணீஸ்வரர் உடன் மரகதாம்பிகை வடிவாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். மேலும் இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில் என அறிப்பட்டு திருப்பணி மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தல பெருமை

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும்