புராண பின்புலம்
கும்பகோணம் வட்டம் சீனிவாசநல்லூர் கிராமத்தில் அருள்மிகு உமாமகேஸ்வரர் வகையறா திருக்கோயில்கள் அமைந்துள்ளன.இந்த வகையறா திருக்கோயில்களில் 1. அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் 2.அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் 3. அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் 4. அருள்மிகு அய்யனார் திருக்கோயில் 5.அருள்மிகு ஆதி தலைவெட்டி மாரியம்மன் திருக்கோயில் என்று மொத்தம் 5 திருக்கோயில்கள் சேர்ந்துள்ளன.