இந்த ஸ்தலம் மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் கி.பி.1234ல் தூயபெருமாள்நல்லூர் என்று நிர்மாணிக்கப்பட்டது. ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமிநாராயணரின் பெயரிலே லட்சுமிநாராயணபுரம் என்று வழங்கப்பட்டது.
ஆதிசங்கரரின் சிஷ்யர் ஸ்ரீபகவான்நாமபோதேந்திராள் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ஸ்ரீ வரதராஜரை இந்த ஸ்தலத்தில் பிரதிஷடை செய்தார். காஞ்சி வரதருக்கு தேப்பெருமாள் என்னும் பெயர் உள்ளதால் இந்த ஸ்தலம் தேப்பெருமாள் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
சித்திரை மாதம் நடைபெற்று வந்த வசந்த உற்சவத்தில் தனது முதல் அன்னதானத்தினை ஸ்ரீஅன்னதான சிவன் இந்த ஸ்தலத்தில் ...இந்த ஸ்தலம் மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் கி.பி.1234ல் தூயபெருமாள்நல்லூர் என்று நிர்மாணிக்கப்பட்டது. ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமிநாராயணரின் பெயரிலே லட்சுமிநாராயணபுரம் என்று வழங்கப்பட்டது.
ஆதிசங்கரரின் சிஷ்யர் ஸ்ரீபகவான்நாமபோதேந்திராள் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ஸ்ரீ வரதராஜரை இந்த ஸ்தலத்தில் பிரதிஷடை செய்தார். காஞ்சி வரதருக்கு தேப்பெருமாள் என்னும் பெயர் உள்ளதால் இந்த ஸ்தலம் தேப்பெருமாள் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
சித்திரை மாதம் நடைபெற்று வந்த வசந்த உற்சவத்தில் தனது முதல் அன்னதானத்தினை ஸ்ரீஅன்னதான சிவன் இந்த ஸ்தலத்தில் துவங்கினார்.