Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அரும்பாக்கம், சென்னை - 600106, சென்னை .
Arulmigu Muthumari Amman Temple, Arumbakkam, Chennai - 600106, Chennai District [TM000190]
×
Temple History

தல பெருமை

எம். எம். டி. ஏ. பெயர்க்காரணம் மெட்ராஸ் மெட்ரோ டெவெலப்மென்ட் அதாரிட்டி என்பதன் சுருக்கமே எம். எம். டி. ஏ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தமிழ்நாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாயிலாக வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ் எம். எம். டி. எ. காலனி 1970- ம் ஆண்டு உருவானது.ஆகையால் எம். எம். டி. ஏ . என்ற உடன் மக்கள் நினைவுக்கு வருவது இவ்வூரே. அரும் என்ற வார்த்தை அருகம்புல்லை குறிப்பதாக அமையும். முன்னோர் காலத்தில் தற்போதைய அரும்பாக்கத்தில் அருகம்புல் நிறைந்து இருந்த காரணத்தாலும் மக்களும் வாழ்ந்த இடங்கள் எல்லாம் பாக்கம் என்று அழைப்பது உண்டு. ஆகையால் அரும்பாக்கம் என்ற பெயர் பெற்று...