Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில், Veppathur - 612105, தஞ்சாவூர் .
Arulmigu Veetriruntha Perumal Temple, Veppathur - 612105, Thanjavur District [TM019134]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் 1000 ஆண்டு பழமையான ஓர் புராதானமான திருக்கோயில் ஆகும், பல்லவர் காலத்துக்கும் முந்தைய கோயில்களாக அறியப்பட்டுள்ள மிகவும் பழமையான இரண்டு கோயில்களில் இக்கோயில் ஒன்றாகும். செங்கல்லால் ஆன பழைய கோவிலுக்கு மேல் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் மூலவரையும் பிற சிற்பங்களையும் தனியாக அருமே ஓர் அறையில் காணலாம். கருவறையின் உட்பக்கச் சுவரில் ஓவிங்களைக் காண முடியும்,