Screen Reader Access     A-AA+
அருள்மிகு மத்யானேஸ்வரர் திருக்கோயில், Thirumanamchery - 609801, மயிலாடுதுறை .
Arulmigu Mathyaneswarar Temple, Thirumanamchery - 609801, Mayiladuthurai District [TM019299]
×
Temple History

தல வரலாறு

சுவாமி அம்பாளுக்கு திருமணம் நடைபெறுவதற்காக மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் திருத்தலம் ஆகும். மணவாளக் கோலத்துடன் வந்த இறைவனைப் பரதவ முனிவர் எதிர்கொண்டு அழைத்த காரணத்தினால் இத்தலமானது எதிர்கொள்பாடி என்றும் அழைக்கப்படுகிறது.