Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Kuthalam - 609805, மயிலாடுதுறை .
Arulmigu Kailasanathar Temple, Kandhamangalam - 609805, Mayiladuthurai District [TM019409]
×
Temple History

தல வரலாறு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அனந்தநல்லூர் வருவாய் கிராமம், கந்தமங்கலம் கிராமத்தில் சிவபெருமான் கைலாசநாதராக அருள்பாலித்து வருகிறார். பழமையான திருக்கோயிலான இத்திருக்கோயிலில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வருகைபுரிகின்றனர்.