தல பெருமை

ஐஸ்வர்யம் பெருகவும், அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றனர். எந்த காரியத்தை தொடங்கினாலும், இடையூறு இன்றி இனிது முடிய எல்லோரும் பிரார்த்திக்கும் முதற்கடவுள் கணபதிதான். போகிற அவசரத்தில் கூட, எளிதில் தரிசித்து வணங்கிவிட்டுச் செல்லும் விதத்தில் எளிமையாக கோயில் கொண்டுள்ள ஒரே கடவுள் ஆவார்.