Screen Reader Access     A-AA+
அருள்மிகு மங்களேஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், மங்கைநல்லூர் - 609404, மயிலாடுதுறை .
Arulmigu Mangaleswarar Varadharajaperumal Temple, Manganallur - 609404, Mayiladuthurai District [TM019454]
×
Temple History

தல வரலாறு

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரக் குறியீடு உள்ளது. அதன் அடிப்படையில் பூரம், மக நட்சத்திரக் குறியீட்டை செப்புத்தட்டில் தனித்தனியே எழுதி, அதற்கு அபிஷேக வழிபாடு செய்துஇ பூச நட்சத்திரத் தகட்டை பூமியில் புதைத்து அதன்மீது சுவாமியை கிழக்கு நோக்கியும்இ மக நட்சத்திரத் தகட்டை பூமியில் புதைத்து அதன்மீது அம்பாளை தெற்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்து மங்கள பரமேஸ்வரா், மங்கள பரமேஸ்வாி என்று திருநாமம் சூட்டி ருத்ர ஹோமம் மற்றும் பலவகை மலா்களைக் கொண்டு புஷ்ப குங்கும அா்ச்சனை செய்து ஒரு மண்டல காலம் வழிபட்டாா் திருமணத்திற்கு தசனிதப் பொருத்தங்கள் பாா்ப்பது போல் அனைத்து வகையிலும் சுவாமி அம்பாளுக்குப் பொருத்தம் பாா்த்து, அனைவரும் பயன்படும் விதத்தில் வேத பாராயணம் முழங்க மங்களங்கள் ஒருங்கே அமையப்...