அருள்மிகு முளகாளியம்மன் திருக்கோயில், அயனாவரம், சென்னை - 600023, சென்னை .
Arulmigu Mulakaliamman Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000197]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயில் அயனாவரம் சென்னை திருவள்ளூர் பேருந்து தடத்தில் சென்னையின் மேற்கில் சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலின் மூலவர் அம்மன் சிலை சுமார் ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு இத்திருக்கோயிலில் அமைந்துள்ள இடத்தில் அப்படியே நின்று விட்டதாகவும் இந்த அதிசயத்தைக் கண்ட ஊர்பெரியவர்கள் அந்த இடத்திலேயே அம்மனுக்கு சிறியஅளவில் கோயில் அமைத்து வழிபாடுகளும் பூஜைகளும் சிறப்பு செய்து வந்துள்ளனர் ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்குமுன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விநாயகர் சன்னதி வள்ளி தெய்வயானை சமேத முருகர் சன்னதி நவக்கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டன.எல்லாம் வல்ல எங்கும் சக்தியாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக விளங்கி வேண்டுவர்களுக்குவேண்டிய வரங்களை தந்தருளும் மிகவும் சக்தி வாய்ந்த...இத்திருக்கோயில் அயனாவரம் சென்னை திருவள்ளூர் பேருந்து தடத்தில் சென்னையின் மேற்கில் சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலின் மூலவர் அம்மன் சிலை சுமார் ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு இத்திருக்கோயிலில் அமைந்துள்ள இடத்தில் அப்படியே நின்று விட்டதாகவும் இந்த அதிசயத்தைக் கண்ட ஊர்பெரியவர்கள் அந்த இடத்திலேயே அம்மனுக்கு சிறியஅளவில் கோயில் அமைத்து வழிபாடுகளும் பூஜைகளும் சிறப்பு செய்து வந்துள்ளனர் ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்குமுன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விநாயகர் சன்னதி வள்ளி தெய்வயானை சமேத முருகர் சன்னதி நவக்கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டன.எல்லாம் வல்ல எங்கும் சக்தியாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக விளங்கி வேண்டுவர்களுக்குவேண்டிய வரங்களை தந்தருளும் மிகவும் சக்தி வாய்ந்த கிராமதேவதையான சுயம்பு அருள்மிகு முளகாளியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களை அரவணைத்து அன்பு காட்டுதலால் அம்மன் முளகாளியம்மன் என்று பெயர் பெற்றது.