Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லியம்மன் முத்தியம்மன் திருக்கோயில், அயனாவரம், சென்னை - 600023, சென்னை .
Arulmigu Selliamman Muthiamman Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000198]
×
Temple History

தல வரலாறு

செல்லியம்மன் என்றால் அருள்புரியும் அம்மன் என்று பொருள் தம்மை நாடி வரும் பக்தர்களை அரவணைத்து அன்பு காட்டும் அம்மனுக்கு செல்லியம்மன் என்று பெயர் வெள்ளிக்கிழமைகளில் செல்லியம்மன் கோவிலுக்கு பெண்கள் வந்து பொங்கல் வைத்து வழிபடுவது பெருச்சிறப்பாகும்

புராண பின்புலம்

பண்டைய நாளில் மூலவர் அம்மன் கருவகாட்டின் நடுவே கீத்து கொட்டகையில் வழிப்பாட்டில் இருந்து வந்துள்ளது. செல்லியம்மன் மூலவர் சிலை மட்டும் 300 ஆண்டுகள் தொன்மை மிக்கது