Screen Reader Access     A-AA+
அருள்மிகு மேல்பழநி ஆண்டவர் திருக்கோயில், அயனாவரம், சென்னை - 600023, சென்னை .
Arulmigu Melpazani Andar Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000199]
×
Temple History

தல வரலாறு

தென்பழநி மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில்களுக்கு செல்ல இயலாத அயனாவரம் வாழ் பெருமக்களுக்கு வசதியாக அயன்வரத்தில் மேல் பழனியாண்டவர் என்ற பேரில் முருகன் கோவில் ஒன்று இப்பகுதியில் வசிக்கும் ஆன்மிக மக்களால் கட்டப்பட்டது . மேல் பழனி ஆண்டவரை வணங்கினால் தென்பழநி மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில்களுக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை