Arulmigu Kalingeswarar Temple, Irulanjeri - 601103, Tiruvallur District [TM002005]
×
Temple History
தல வரலாறு
பிரபலமான கோயில் அல்ல, ஆனால் இந்த கிராம சிறப்பு கோயில்பிரபலமான கோயில் அல்ல, ஆனால் இந்த கிராம சிறப்பு கோயில்
புராண பின்புலம்
இத்திருக்கோயிலில் 8 கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் 1948 ஆம் ஆண்டு தொல்லியல்துறையால் 46 முதல் 53 வரையிலான பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இராஜராஜ குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜ மன்னரால் கட்டப்பட்டது எனவும் மூலவருக்கு நில தானம் வழங்கப்பட்டதும், கோயில் மகா மண்டபம் கட்டியதும் இக்கல்வெட்டுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇத்திருக்கோயிலில் 8 கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் 1948 ஆம் ஆண்டு தொல்லியல்துறையால் 46 முதல் 53 வரையிலான பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இராஜராஜ குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜ மன்னரால் கட்டப்பட்டது எனவும் மூலவருக்கு நில தானம் வழங்கப்பட்டதும், கோயில் மகா மண்டபம் கட்டியதும் இக்கல்வெட்டுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது