திருவரங்கம் அரங்க நாதர்.திருவாலி திருநகரியில் பூரண மகரிஷியின் மகளான அமிர்தவள்ளியை மணம்முடிக்க வந்தபோது .அரங்கனுக்கு தங்க இடம் அளித்து.பாதுகாத்தவர் இந்த அய்யனார் எனவே இவர் அடைகலம் காத்த அய்யனார் என்ற பெயர் பெற்றார்திருவரங்கம் அரங்க நாதர்.திருவாலி திருநகரியில் பூரண மகரிஷியின் மகளான அமிர்தவள்ளியை மணம்முடிக்க வந்தபோது .அரங்கனுக்கு தங்க இடம் அளித்து.பாதுகாத்தவர் இந்த அய்யனார் எனவே இவர் அடைகலம் காத்த அய்யனார் என்ற பெயர் பெற்றார்