Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Keezhaperumpallam - 609105, மயிலாடுதுறை .
Arulmigu Mariyamman Temple, Keezhaperumpallam - 609105, Mayiladuthurai District [TM020250]
×
Temple History

புராண பின்புலம்

தந்தை ஜமதக்கினியின் மனைவி ரேனுகா.கந்தர்வன் அழகில் ஒருகணம் மயங்கியதால்.கோபம் கொண்ட முனிவர் பரசுராமர் மூலம் அவளை சிரசேதம் செய்ய ஆணையிட்டார்.அதனை நிறைவேற்றிய பரசுராமர் தன் தாய் உயிர். பெறவேண்டும் என வேண்ட உடலுடன் தலையை இணைத்தால் உயிர் பெறும் என்று முனிவர் வரம் அளித்தார்.ரேனுகாவின் தலையை வேறு உடலுடன் இணைத்து உயிர்பித்தான் பரசுராமன்.அவளை மாரியம்மன் என்று அனைவரும் வழிபட்டனர்