தல வரலாறு

சப்த ரிஷிகளில் ஒருவாரனா ஜமதகனி முனிவர் ஆசிரமம் அமைத்து குருகுலம் நடத்தியும் வேள்விகள் பல செய்த இடம் என தெரிய வருகிறது.காவிரி ஆறு தென் - வடலாக உத்திரவாகியாய்செல்லும் கீழக்கரையில் அமைந்துள்ள இடம் ஆகும். பரசுராமர் தன் தயான ரேனுகாவை தேவியை சிரசை வெட்டி வீழ்த்தியதில் சிரசை கண்ட இடம் முடிக்கண்ட நல்லூர் என வழங்கி வருகிறது.