Screen Reader Access     A-AA+
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், அம்மன்கோயில் படைவீடு, அம்மன்கோயில் படைவீடு - 606905, திருவண்ணாமலை .
Arulmigu Renugambalamman Temple, Near Panchayat Office, A.K.Padavedu - 606905, Tiruvannamalai District [TM020374]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்து ஜமதக்கனி முனிவரை மணம் முடித்து பரசுராமர் உள்ளிட்ட நன்மக்களைப்பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன் கணவருக்குப்பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள், அச்சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட நீரில் மட்குடம் உடைந்து அத்தண்ணீரால் ரேணுகாதேவின் உடல் முழுவதும் நனைந்த்தை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து அன்னையின் சிரசைத்துண்டிக்க ஆணையிட அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம் வந்த தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் எனவும், தாங்கள் கோபத்தை அடக்கி தயை செய்ய வேண்டும் என்றும், பெற்ற தாயை...

இலக்கிய பின்புலம்

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில். அ.கோ.படைவீடு, போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,