Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல் - 607204, கள்ளக்குறிச்சி .
Arulmigu Lakshminarasimma Swamy Temple, Parikkal - 607204, Kallakurichi District [TM020383]
×
Temple History

தல வரலாறு

தலபுராணம் உலகெங்கிலும் கடவுள்களுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படி கோயில்கள் எழுப்புவதற்கு பற்கல காரணங்கள் உள்ளன. இவ்வூரில் நடைபெற்ற புனித தன்மைகள் கொண்ட நிகழ்வுகள் காரணமாகவும், அவற்றை தன் மரபினருக்கும், மக்களுக்கும் தெரியபடுத்தும் வகையிலும் திருக்கோயில்கள் எழுப்பினர் மன்னர்பெருமக்கள். அந்த வகையில் பரிகலாசூரன் என்னும் அசுரனை ஸ்ரீநரசிம்மபெருமான் வதம் செய்த திருத்தலமாக பரிக்கல் திருத்தலம் புகழ்பெறுகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் வைணவ சொற்பொழிவாளர்கள் ஓலை சுவடிகளில் இருந்த இத்தல புராணத்தினை பல்லாண்டு காலமாக மக்களுக்கு கூறிவந்தன. திருவதிகையில் தங்கம், வெள்ளி, இரும்பரலான கோட்டைகளை அமைத்து மூன்றுபுரங்களையும் ஆண்டுவந்த தாரகட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் தேவர்களை துன்புறுத்தி வாழ்ந்துவந்தனர்.மூன்று அசுரர்களையும், அவரர்களது முப்புரக்கோட்டைகளையும் சிவபெருமான் எரித்து சாம்பலாக்கினார். இத்திரிபுரதகனத்திற்கு திருமால்...

தல பெருமை

பரிகலாசூரன் என்னும் அசுரனை ஸ்ரீ நரசிம்மபெருமான் வதம் செய்த திருத்தலமாக பரிக்கல் திருத்தலம் புகழ்பெறுகிறது,இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் வைணவ பொற்பொழிவாளர்கள் ஓலை சுவடிகளில் இருந்த இத்தல புராணத்தினை பல்லாண்டு காலமாக மக்களுக்கு கூறிவந்தன. திருவதிகையில் தங்கம் வெள்ளி இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புரங்களையும் ஆண்டுவந்த தாரகட்சன், கமலாட்சன் வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் தேவர்களை துன்புறுத்தி வாழ்ந்துவந்தனர். மூன்று அசுரர்களையும், அவர்களது முப்புரக்கோட்டைகளையும் சிவபெருமான் எரித்து சாம்பலாக்கினார். இத்திரிபுரதகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார். இம்மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரைமுகமும் கொண்டவன். திரிபுரதகனத்தின் நிகழ்ச்சியின் போது தப்பித்து சென்ற இவ் அசுரன் பஞ்சகிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான திருமுதுகுன்றம் பகுதிக்குள்...

இலக்கிய பின்புலம்

தலபுராணம் உலகெங்கிலும் கடவுள்களுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படி கோயில்கள் எழுப்புவதற்கு பற்கல காரணங்கள் உள்ளன. இவ்வூரில் நடைபெற்ற புனித தன்மைகள் கொண்ட நிகழ்வுகள் காரணமாகவும், அவற்றை தன் மரபினருக்கும், மக்களுக்கும் தெரியபடுத்தும் வகையிலும் திருக்கோயில்கள் எழுப்பினர் மன்னர்பெருமக்கள். அந்த வகையில் பரிகலாசூரன் என்னும் அசுரனை ஸ்ரீநரசிம்மபெருமான் வதம் செய்த திருத்தலமாக பரிக்கல் திருத்தலம் புகழ்பெறுகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் வைணவ சொற்பொழிவாளர்கள் ஓலை சுவடிகளில் இருந்த இத்தல புராணத்தினை பல்லாண்டு காலமாக மக்களுக்கு கூறிவந்தனர். திருவதிகையில் தங்கம், வெள்ளி, இரும்பரலான கோட்டைகளை அமைத்து மூன்றுபுரங்களையும் ஆண்டுவந்த தாரகட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் தேவர்களை துன்புறுத்தி வாழ்ந்துவந்தனர்.மூன்று அசுரர்களையும், அவரர்களது முப்புரக்கோட்டைகளையும் சிவபெருமான் எரித்து சாம்பலாக்கினார். இத்திரிபுர தகனத்திற்கு...