Arulmigu Sanjeevirayar Temple, Ravuthanallur - 606402, Kallakurichi District [TM020395]
×
Temple History
தல வரலாறு
வியாசர் முனிவர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் சன்னதி ஆகும். ஆஞ்சநேயருக்கு ஓர் முகம், இரு பார்வை உள்ளது. ஒரு பார்வை கிழக்கு நோக்கியும், ஒரு பார்வை தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.வியாசர் முனிவர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் சன்னதி ஆகும். ஆஞ்சநேயருக்கு ஓர் முகம், இரு பார்வை உள்ளது. ஒரு பார்வை கிழக்கு நோக்கியும், ஒரு பார்வை தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.