Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், காட்டு பரூர் - 606104, கடலூர் .
Arulmigu Aathikesava Perumal Temple, Kattuparur - 606104, Cuddalore District [TM020417]
×
Temple History

தல வரலாறு

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும். பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன் என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி. கடவுளே... இனி நீ விட்ட வழி என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. கடவுளே......

தல பெருமை

இல்லை