Screen Reader Access     A-AA+
அருள்மிகு நேர்த்ரோதாரகேஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் - 605601, விழுப்புரம் .
Arulmigu Nerthirotharakeswarar Temple, Panayapuram - 605601, Viluppuram District [TM020434]
×
Temple History

தல வரலாறு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம் தக்கன் பேறு பெற்ற ஆலயம் சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம் இறைவனையும் இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம் கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக...