Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், விழுப்புரம் - 605602, விழுப்புரம் .
Arulmigu Kailasanaathar Temple, Villupuram - 605602, Viluppuram District [TM020464]
×
Temple History

இலக்கிய பின்புலம்

திருப்புறம்பியர் போரில் வெற்றி பெற்ற பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் அதன் நினைவாக இக்கோயிலை கட்டினான். இத்திருக்கோயில் பின்னர் வந்த சோழர்கள், கோப்பெரும்சிங்கன் சம்புவராயர்கள்,நரசிங்கநாயக்கர்இ விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம்,40கால் மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவை அமைக்கப்பட்டன