Screen Reader Access     A-AA+
அருள்மிகு அறம்வளர்த்த அன்பநாயக ஈஸ்வரர் திருக்கோயில், கிடங்கல் - 604001, விழுப்புரம் .
Arulmigu Anbanayaga Eswarar Temple, Kidangal - 604001, Viluppuram District [TM020545]
×
Temple History

தல வரலாறு

கிடங்கலை தலைநகராகக் கொண் ஒருடு அமைந்த ஒய்மா நாட்டை ஆண்ட மன்னர்களின் ஒருவன் ஒய்மான் நல்லியகோடன் ஆவான். இவன் சிறுபாணாற்றுப் படையின் பாட்டுத் தலைவன், இவன ஆட்சித்காலத்தில் ஓவியர் குடியினர் வழிபடும் தெய்வமக விளங்கியது என்ற வரலாற்றை சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லுர் நத்தத்தனார் வாயிலக அறிய முடிகிறது