அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் திருக்கோயில், வண்டிப்பாளையம், கடலூர் - 607004, கடலூர் .
Arulmigu Uttukkattumariyamman Temple, Vandipalayam, Cuddalore - 607004, Cuddalore District [TM020631]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அம்பாள் ஆற்றில் மிதந்து வந்து தற்போது அமைந்திருக்கும் திருக்கோயில் இடத்தில் கரை ஒதுங்கியுள்ளதால்ஊத்துக்காட்டுமாரியம்மன் என்ற பெயர் அமைந்தது,இத்திருக்கோயில் கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அம்பாள் ஆற்றில் மிதந்து வந்து தற்போது அமைந்திருக்கும் திருக்கோயில் இடத்தில் கரை ஒதுங்கியுள்ளதால்ஊத்துக்காட்டுமாரியம்மன் என்ற பெயர் அமைந்தது,