தல வரலாறு
கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார் தனது தவத்திற்கு இடையூறாக செய்த கந்தர்வன் ஒருவனை நரையாகும்படி சாபமிட்டார் கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் மூவர் மறுத்துவிட்டார் எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான் சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் நரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷகம் செய்தேன் ஏதன் பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.