Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரநாராயணப்பெருமாள் திருக்கோயில், காட்டுமன்னார்கோயில் - 608301, கடலூர் .
Arulmigu Veeranarayanaperumal Temple, Kattumannarkoil - 608301, Cuddalore District [TM020729]
×
Temple History

தல பெருமை

தேன்தமிழ் நூலான நாலாயிர திவ்ய பிரபந்ததை உலகிற்கு மீட்டு தந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீமந்நாதமுனிகளும் அவருடைய பேரனும் ஆகிய ஸ்ரீ ஆளவந்தர் அவதாரம் செய்த புண்ணிய பூமி.