Screen Reader Access     A-AA+
அருள்மிகு குட்டியாண்டவர் திருக்கோயில், தெற்கு பிச்சாவரம் - 608002, கடலூர் .
Arulmigu Kuttyyandavar Temple, South Pichavaram - 608002, Cuddalore District [TM020789]
×
Temple History

தல வரலாறு

எண்ணிலா கோடி வருடங்களுக்கு முன் நம்முடைய பிச்சவரம் பித்தர்புரம் வில்வ வனமாக தில்லை வனமாக இருந்தது. அப்போது ஸ்ரீ சிவபெருமானும் ஸ்ரீ குட்டியாண்டவரும் ஜோதி ரூபமாக இங்கு கிழக்கு நோக்கி அருள்பலித்து கொண்டிருந்தார்கள் பின்னொரு காலத்தில் வணிக கப்பல் ஒன்றில் பேபிரஸ்கி என்ற வெள்ளையரும் தருமயாபிள்ளை என்ற பெரியவரும் பல நாடுகளில் வியாபாரம் செய்து வந்தார்கள் அவர்கள் கப்பல் பித்தர்புரம் கரையோரமாக கடலில் போய் கொண்டு இருந்தது . அப்போது பெரும்புயல் அடித்தது. கப்பல் தடுமாறியது அப்போது கப்பல் மாலுமிக்கு ஸ்வாமிகள் ஜோதி தெரிந்தது. உடனே அந்த கப்பலில் இருந்த அனைவரும் கீழயே இரங்கி நம்மை காப்பாற்றிய ஸ்வாமிக்கு கோயில் கட்ட வேண்டும் என்று என்னை உடனே...