Screen Reader Access     A-AA+
அருள்மிகு தொண்டரேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Thondareswarar Temple, Thiruvannamalai, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020817]
×
Temple History

தல வரலாறு

தொண்டர்களுக்கெல்லாம் தொண்டனாகி பணிபுரிந்ததனால் இவரை தொண்டரீஸ்வரர் என்றும் தேவதாசிகள் முதன்முதலில் இங்குதான் அரங்கேற்றத்தை துவங்குவர் என்பதினால் தொண்டரீஸ்வரர் என அழைக்கபடுகிறது.