Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிபராசக்தியம்மன், துர்க்கையம்மன்(ம)சுப்பிரமணியர் திருக்கோயில், பைங்கிணறு - 604407, திருவண்ணாமலை .
Arulmigu Aathiparasakthiamman, Durakkaiamman Subbramaniyar Temple, Paikinaru - 604407, Tiruvannamalai District [TM020854]
×
Temple History

தல வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாா் வட்டம், பைங்கிணா் கிராமத்தில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் முலவா் ஆதிபராசக்தி அம்மன். இத்திருக்கோயிலில் அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதி, அருள்மிகு விநாயகா் சன்னதி, அருள்மிகு சுப்பிரமணியா் சன்னதி, மற்றும் அருள்மிகு கன்னியம்மன் சன்னதி அமைந்துள்ளது.