Arulmigu Pachaiyamman Samedha Mannarsamy Temple, Near Murugan Kundru, Kambattu - 606751, Tiruvannamalai District [TM020932]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு பச்சையம்மன் துணை ...அருள்மிகு பச்சையம்மன் துணை
எல்லாம் வல்ல அகிலாண்ட கோடி, பிரமாண்டநாயகி , ஆனந்த சொரூபி , ஆயிரம் கண் கொண்டு உலகத்தை ஆட்சிபுரியும் என் அம்மை வேத வள்ளி நாயகி அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் ஸ்தல புராணம் பாப்போம்
,