அருள்மிகு புஜண்டீஸ்வரர் திருக்கோயில், Aalapakkam - 608801, கடலூர் .
Arulmigu Pujanteeswarar Temple, Aalapakkam - 608801, Cuddalore District [TM020945]
×
Temple History
தல பெருமை
நந்திகேஸ்வரரால் புஜண்ட மகிரிஷிக்கும், மார்கண்டேயருக்கும் போதித்தருளிய ஸ்ரீ சிவாம்ச நந்தி நாடி நூல் மூலமாக ஆராய்ந்தறந்து பூமிக்கடியில் இருந்து கலி 4984 சுபானு ஆண்டில் எடுத்து ஸ்தலம் அமைக்கப்பட்டதும் ஆதியில் ஸ்ரீ புஜண்ட மகரிஷி தவம்செய்ததும் அவரால் பூஜிக்கப்பட்டஸ்தலம்.நந்திகேஸ்வரரால் புஜண்ட மகிரிஷிக்கும், மார்கண்டேயருக்கும் போதித்தருளிய ஸ்ரீ சிவாம்ச நந்தி நாடி நூல் மூலமாக ஆராய்ந்தறந்து பூமிக்கடியில் இருந்து கலி 4984 சுபானு ஆண்டில் எடுத்து ஸ்தலம் அமைக்கப்பட்டதும் ஆதியில் ஸ்ரீ புஜண்ட மகரிஷி தவம்செய்ததும் அவரால் பூஜிக்கப்பட்டஸ்தலம்.