தல வரலாறு
இத்திருக்கோயில் பாளையக்காரர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, இத்திருத்தலத்தில் வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் உள்ளனர் இடப்புறத்தில் தனி சன்னதியில் விசாலாட்சி தாயார் அருள்புரிகிறார், தெற்குப்புறம் தென்முக கடவுளாகிய தெட்சணாமூர்த்தியும் வடக்குப்புறம் சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்.