தல வரலாறு
ஆகாய தலமாக விளங்கும் பொன்னம்பலமாம் தில்லையில் அருள்மிகு நடராஜ பெருமான், உமையாள் சிவகாமி அம்மன் மற்றும் தில்லை காளி எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசத்திற்கு நேர் கிழக்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள புண்ணிய தலமாம். சிதம்பரத்தில் மேற்கு முகமாக விளங்கி உலகம் உய்ய அருள்பலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கமலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது