Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஐயனார் திருக்கோயில், Vaiyur - 608601, கடலூர் .
Arulmigu Iyyanar Temple, Vaiyur - 608601, Cuddalore District [TM020960]
×
Temple History

தல வரலாறு

இங்கு அருள்மிகு ஐய்யனார் சுவாமி ஊர் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறார் இத்திருத்தலத்தில் விநாயகர் சப்தமாதாக்கள் சின்ன வீரன் பெரிய வீரன் தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன இத்திருத்தலத்தில் தமிழ் வருடப்பிறப்பு மிக விமர்சையாக கொண்டாடப்படும். புத்தாண்டில் மக்கள் நல்வாழ்வு வாழ அருள்புரிகிறார்.