Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரதேசியப்பர் திருக்கோயில், Melanuvampattu - 608102, கடலூர் .
Arulmigu Paradesiyappar Temple, Melanuvampattu - 608102, Cuddalore District [TM022078]
×
Temple History

தல வரலாறு

உலகம் உய்ய வீற்றிருக்கும் ஸ்ரீ நடராஜ பெருமான் ஆலயத்திற்கு நேர் வடக்கே 5கி.மீ தொலைவில் பரதேசியப்பராய் சிவபெருமானே குடிகொண்டிருக்கும் புனித ஸ்தலமாம் பருதேசியப்பர் ஆலயம் அமைந்துள்ளது