Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரதேசியப்பர் திருக்கோயில், Vallampadukai, வல்லம்படுகை - 608401, கடலூர் .
Arulmigu Paradesiyappar Temple, Vallampadukai, Vallampadugai - 608401, Cuddalore District [TM022262]
×
Temple History

தல வரலாறு

தில்லை சிதம்பரத்திற்கு தெற்கே நான்கு கல் தூரத்தில் வற்றாத ஜீவநதி கொள்ளிடத்தின் வடகரையில் குழந்தைப்பேறு கொடுத்து வேண்டியது வேண்டியபடி கொடுத்து பசிப்பிணி போக்கி அருள்பலித்துவரும் அருள்மிகு பருதேசியப்பர் ஆலயம் அமைந்துள்ளது