Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600004, சென்னை .
Arulmigu Sakthivigneswarar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000024]
×
Temple History

தல வரலாறு

இங்கு எழுந்தருளியிருக்கும் சக்தி விக்னேஸ்வரர் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் மூர்த்தியாக விளங்குகின்றார். இத்திருத்தலத்தில் பழ மாலை அலங்காரம் தனிசிறப்பு வாய்ந்ததாகும்.