அருள்மிகு ஓம்சக்தி விநாயகர் திருக்கோயில், தியாகராய நகர், சென்னை - 600017, சென்னை .
Arulmigu Om Sakthi Vinayagar Temple, T Nagar, Chennai - 600017, Chennai District [TM000241]
×
Temple History
தல பெருமை
தல சிறப்புஇத்திருக்கோயில் சென்னை தி நகர் ஆட்டோ ஓட்டுனர்கள் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வந்தனர். இந்த விநாயகர் சிலைக்கு ஓம் சக்தி விநாயகர் என்று பெயர் வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் சிறிய சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர் . இல் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இத்திருக்கோயிலில் சுப்பிரமணியர் துர்க்கை அம்மன் சனீஸ்வரர் தட்சிணாமூர்த்தி ஆஞ்சநேயர் ஆகியவைகள் கோஷ்ட தெய்வங்களாக விளங்குகின்றனர். அமைவிடம். சென்னை மாநகரில் தியாகராயநகர் கோமதி நாராயணன் சாலையில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இத் திருக்கோயில் அமையப்...தல சிறப்புஇத்திருக்கோயில் சென்னை தி நகர் ஆட்டோ ஓட்டுனர்கள் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வந்தனர். இந்த விநாயகர் சிலைக்கு ஓம் சக்தி விநாயகர் என்று பெயர் வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் சிறிய சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர் . இல் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இத்திருக்கோயிலில் சுப்பிரமணியர் துர்க்கை அம்மன் சனீஸ்வரர் தட்சிணாமூர்த்தி ஆஞ்சநேயர் ஆகியவைகள் கோஷ்ட தெய்வங்களாக விளங்குகின்றனர். அமைவிடம். சென்னை மாநகரில் தியாகராயநகர் கோமதி நாராயணன் சாலையில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இத் திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மாம்பலம் புகைவண்டி நிலையத்தில் இருந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும்.