Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேவிகடும்பாடிஅம்மன் திருக்கோயில், Alandur, Chennai - 600016, சென்னை .
Arulmigu Devi Kadumbadi Amman Temple, Alandur, Chennai - 600016, Chennai District [TM000244]
×
Temple History

தல பெருமை

தல வரலாறு இத்திருக்கோயில் ஆலந்தூர் கிராமதேவதை திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலில் மூலஸ்தானத்தில் அருள்மிகு தேவி கடும்பாடி அம்மன் கற்சிலையும் அதன் முன் சிறிய சிரசு கற்சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் விநாயகர் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை நவகிரக சன்னதிகளும் உள்ளன. மூலவர் சந்நிதியில் வாராஹி மகலட்சுமி வைஷ்னவி பிராமி துர்க்கை அம்மன் ஆகிய கற்சிலைகள் தேவ கோஷ்ட தெய்வங்களாக விளங்குகின்றன.