Screen Reader Access     A-AA+
Arulmigu Thandumari Amman Temple, Munugapattu - 604504, திருவண்ணாமலை .
Arulmigu Thandumari Amman Temple, Munugapattu - 604504, Tiruvannamalai District [TM024542]
×
Temple History

புராண பின்புலம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாா் வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. முலவா் அருள்மிகு தண்டு மாரியம்மன்.