Screen Reader Access     A-AA+
அருள்மிகு நீரணிந்தீஸ்வரர் திருக்கோயில், Sengattankundil - 604407, திருவண்ணாமலை .
Arulmigu Neerantheeswarer Temple, Sengattankundil - 604407, Tiruvannamalai District [TM024561]
×
Temple History

தல வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாா் வட்டம், செங்கட்டாண்குன்டில் கிராமத்தில் அருள்மிகு நீரணிந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருவறை, அர்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இத்திகோயில் மூலவர் அருள்மிகு நீரணிந்தீஸ்வரர்.